சிமெண்ட் தொட்டி விரால் மீன் வளர்ப்பில் மாதம் 40000 வருமானம்? | cement pond Murrel fish farm

சிமெண்ட் தொட்டி விரால் மீன் வளர்ப்பில் மாதம் 40000 வருமானம்? | cement pond Murrell fish farming | viral meen Valarppu ( Murrell fish farm, Murrel fish seeds,murrel fish) source
இவர் method-ஐ follow பண்ணா மீன் வளர்ப்பில் லாபம் ஈட்டலாம் | Fish farming | Pasumai Vikatan

#fish #farming #fishing மீன் வளர்ப்பில் உத்தரவாதமான லாபம் கிடைப்பதால், டெல்டா விவசாயிகள் பலர் உப தொழிலாக இதில் ஈடுபட்டு வருகிறார்கள். முதன்மைத் தொழிலான பயிர் சாகுபடியைவிட, இதில் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. எளிமையான பராமரிப்பு… நிரந்தரமான விற்பனை வாய்ப்பு… இது போன்ற காரணங்களால் மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மிகுந்த மன நிறைவு அடைகிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார், தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை யைச் சேர்ந்த விவசாயி முருகேசன். 5 ஏக்கரில் மீன் பண்ணை […]