மீன் பயன்படுத்தி இயற்கை விவசாயமா?😯#fishaminoacid #organicfarming #farming #trendingvivasayi #shorts
மீன் பயன்படுத்தி இயற்கை விவசாயமா?🤔 உர செலவை குறைக்கலாமே!! மீன் அமிலம் பயிர்களின் மீது தெளிக்கும் போது சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும், தழைச்சத்துடன் பல நுண்ணூட்டச் சத்துகளை நிலை நிறுத்திடவும் பயன்படுகிறது. #மீன்அமிலம் தயாரித்தல் தேவையான பொருட்கள் மீன் – 1கிலோ வெல்லம் -1 கிலோ மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் வாளி / டிரம் -1 தயாரிக்கும் முறை: ♦காற்றுப் புகாமல் மூடி அமைப்புடைய பிளாஸ்டிக் வாளியில் முதல் அடுக்கில் வெல்லம் அடுத்து மீன் சிறிதளவு, பின் […]