Fish Farming | 80% விலையில்லா இயற்கையான உணவு | நோய் மேலாண்மை | மீன் பண்ணை மூலம் வருடம் 10 லட்சம் வருமானம்

இந்த வீடியோவில் மீன் பண்ணை அமைப்பதற்கான குளம் எவ்வாறு வெட்ட வேண்டும், குளத்தில் மீன் விடுவதற்கு முன் என்ன செய்யவேண்டும்.. மீன்களுக்கு நோய் வராமல் தடுப்பது எப்படி? 80% இயற்கையான உணவு கொடுப்பது எப்படி
முக்கியமா இந்த தொழில் மூலம் எவ்வளவு லாம் கிடைக்கும் என்பதை மீன் பண்ணை அமைத்து அதை வெற்றிகரமாக நடத்தி வரும் பண்ணை உரிமையாளர் திரு சாமிநாதன் அவர்கள் நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்…

தொடர்புக்கு…
சாமிநாதன்
எஸ் டி எஸ் (SDS) மீன் பண்ணை
பாப்பாநாடு
ஒரத்தநாடு (வ)
தஞ்சாவூர் (மா) – 614626
+91 8098391709
+91 9443001576

உங்கள் தொழில் பற்றிய அனுபவங்களை இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள…
ஊர் குருவி ராஜேஷ்
+91 7092141492

பகுதி 1 : https://www.youtube.com/watch?v=cEZIuPRJqNM&t=1s

மீன் பண்ணை அமைப்பது எப்படி?
Part1 : https://www.youtube.com/watch?v=O_HA4zjLAnQ
Part 2 : https://www.youtube.com/watch?v=wPzOxCXYUCM

ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது எப்படி?

கோழிப்பண்ணை அமைப்பது எப்படி?

#FishFarming #மீன்_பண்ணை #நோய்மேலாண்மை #IntegratedFarming #ஒருங்கிணைந்த_பண்ணை #இயற்கை_விவசாயம்

source